Print this page

ஆலயப்பிரவேச மசோதா கருவிலேயே கருகிவிட்டது. பகுத்தறிவு - செய்திக் குறிப்பு - 26.08.1934

Rate this item
(0 votes)

இந்திய சட்டசபையில் இருந்த ஆலயப்பிரவேச மசோதா 23ந்தேதி இந்திய சட்டசபை கூட்டத்துக்கு வந்து பொதுஜன அபிப்பிராயம் விரோதமாய் இருக்கின்றது என்கின்ற காரணத்தால் சர்க்காராரால் வாப்பீசு வாங்கிக்கொள்ளும்படி கேழ்க்கப்பட்டு அது வாப்பீசு வாங்கிக் கொள்ளப்பட்டதால் அது கருவிலேயே கருகி விட்டது. 

பகுத்தறிவு - செய்திக் குறிப்பு - 26.08.1934

Read 328 times